Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஓமலூர் பாகல்பட்டி கிராமத்தில் ... அற்புத குழந்தை இயேசு தேர்பவனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராம நாமத்துக்குஈடு இணை எதுவுமில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2016
12:02

கோவை:ராம நாமத்துக்கு, ஈடு இணை எதுவும் கிடையாது, என, கோவையில் நடந்த புரந்தரதாசர் ஆராதனை விழாவில், உடையாளூர் பிரம்மஸ்ரீ கல்யாணராமன் பேசினார். பி.என். ராகவேந்திர ராவ் நினைவு அறக்கட்டளை சார்பில் புரந்தரதாசர் ஆராதனை நிகழ்ச்சி, கோவை ஆர்.எஸ்.புரம் புரந்தரதாசர் கலையரங்கில் நடந்தது. நிறைவு நாளான நேற்று, புரந்தரதாசர் நாமசங்கீர்த்தனம் எனும் தலைப்பில் உடையாளூர் பிரம்மஸ்ரீ கல்யாணராமன் மற்றும் குழுவினரின் இசைக் கச்சேரி நிகழ்ச்சி நடந்தது.அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் விட்டல் முன்னிலையில், புரந்தரதாசரின் கீர்த்தனைகள் அடங்கிய பாடல்களும், இசைக் கச்சேரியும் இடம்பெற்றது.முன்னதாக, உடையாளூர் பிரம்மஸ்ரீ கல்யாணராமன் பேசுகையில், ராம நாமத்துக்கு கங்கை நதியில் குளித்த பலன் கிடைக்கும்; கிருஷ்ணா நாமத்துக்கு யமுனா நதியில் குளித்த பலன் கிடைக்கும்; கோவிந்தா நாமத்துக்கு சரஸ்வதி நதியில் குளித்த பலன் கிடைக்கும் என்கிறார் புரந்தரதாசர். ராம நாமத்துக்கு ஈடு இணை எதுவும் கிடையாது. புரந்தரதாசர் நான்கு லட்சத்து, 75 ஆயிரம் பாடல்கள் இயற்றியுள்ளார். அவரது கீர்த்தனைகளை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலுாரில் மாத பூச ஜோதி தரிசனத்தில் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர். வடலுார், சத்திய ஞான ... மேலும்
 
temple news
காரைக்குடி: கல்லல் சவுந்தரநாயகி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் கோயிலின் முக்கிய திருவிழாவான மாசி ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ராயன் கருப்பன் கோயில் மாசிக்களரி திருவிழா நடந்தது.பிப். 27ல் முழுவீரன் ... மேலும்
 
temple news
பாகூர்: சேலியமேட்டில் செங்கழுநீர் மாரியம்மன் உள்ளிட்ட 9 கோவில்களின், முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஐயப்பன் கோயிலில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் அரசு பொதுத்தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar