Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேலம் முருகன் கோவிலில் திருப்படி ... லட்சுமி ஹயக்ரீவர் லட்சார்ச்சனை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுமியருக்கு பாத பூஜை: கிராமத்தில் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2016
02:02

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த, அரியாகவுண்டம்பட்டியில், சிறுமியருக்கு பாத
பூஜை, பம்பை அடித்து கன்னிமார் பூஜை நடந்தது. நாமக்கல் மாவட்டம், தர்மரட்ஷன சமிதி
சார்பில், சமயபுரம் மாரியம்மன் உற்சவர் சிலை அரியாகவுண்டம்பட்டிக்கு கொண்டு
வரப்பட்டுள்ளது. ஊர் நன்மை, மழை, தொழில் வளர்ச்சி வேண்டி, மாரியம்மன் கோவிலில்
சமயபுரம் மாரியம்மன் சிலை வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. இதில், 12ம்
நாளான நேற்று, 108 பால் குட அபி?ஷகத்துடன் அம்மனை வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக, அரியாகவுண்டம்பட்டி பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அப்போது, 10 வயதுக்குட்பட்ட சிறுமியருக்கு, கன்னிமார் பூஜை செய்யப்பட்டது. அதில், 15க்கும் மேற்பட்ட சிறுமியரை நிற்க வைத்து, அவர்களுக்கு பாதபூஜை செய்து, கற்பூரம் ஆராத்தி காட்டி அனைவரும் வழிபட்டனர். பின் பம்பை அடித்து சிறப்பு வழிபாடு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar