Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உடுமலை முருகன் கோவில்களில் ... திருவெண்ணெய்நல்லூரில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாமல்லபுரத்தில் 22ல் மாசி மக தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2016
01:02

மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், வரும் 21ம் தேதி, தெப்ப உற்சவம் மற்றும் 22ம் தேதி மாசி மக தீர்த்தவாரி நடைபெற உள்ளது.மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில், 108 வைணவ தலங்களில், 63வது தலமாக விளங்குகிறது. புண்டரீக முனிவர், பாற்கடல் இறைவனை அடைய, கடலில் பாதை ஏற்படுத்தி கடந்து செல்ல, கடலில் நீரை இறைத்தபோது,  இறைவனே தன் கைகளால் கடல்நீரை இறைத்து, முனிவருக்கு காட்சியளித்தார். இத்தகைய தலத்தில், ஸ்தலசயன பெருமாள், மாசி மக நாளில், கடலில் புனித நீராடி உற்சவம் காண்பார். தற்போது, வரும் 21ம் தேதி இரவு, திருக்குளத்தில் தெப்பத்தில் வலம் வந்து, 22ம் தேதி காலை, கருட வாகனத்தில் கடற்கரை சென்று, கடலில் புனித நீராட உள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar