Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாலட்சுமி அம்மன் கோவில் விழாவில் ... திருச்சி கோவிலுக்கு கண் திருஷ்டி கணபதி திருச்சி கோவிலுக்கு கண் திருஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:
மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபாடு

பதிவு செய்த நாள்

18 பிப்
2016
11:02

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து, பக்தர்கள் கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி  வழிபாடு செய்தனர்.  பொள்ளாச்சி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும், கோவிலில், தேர்த்திருவிழா  விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு, தேர்த்திருவிழா கடந்த 9ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.   இதனைத்தொடர்ந்து,  கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடந்தது. விழாவையொட்டி, கரியகாளியம்மன் கோவிலில், நேற்றுமுன்தினம் இரவு  சிறப்பு பூஜைகள் நடந்தன.  தொடர்ந்து, அங்கிருந்து கம்பம் ஊர்வலமாக தெப்பக்குளம் கொண்டு வரப்பட்டு, அங்குள்ள விநாயகர் கோவிலில் சிற ப்பு பூஜைகள் நடைபெற்றது. பின், அலங்கரிக்கப்பட்ட கம்பம் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, இரவு, 11:30 மணிக்கு கம்பம்  நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.  இதனையடுத்து, நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள், கம்பத்திற்கு புனித நீர் விட்டு,  அம்மனை வழிபட்டனர்.

தொடர்ந்து, வரும் 23ம் தேதி முதல் மார்ச் 5ம் தேதி வரை  இரவு, 9:00 மணிக்கு பூவோடு வைத்தல் நிகழ்ச்சியும்; 27ம் தேதி காலை, 10:30 மணிக்கு  கொடியேற்றமும், மார்ச் 2ம் தேதி காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு, காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு, 7:00 மணிக்கு தே÷ ராட்டம் முதல்நாள் வெள்ளித்தேரில் அம்மன் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது.  3ம் தேதி இரவு, 7:00 மணிக்கு இரண்டாம் நாள் தே÷ ராட்டம் நிகழ்ச்சியும்; வரும் 4ம் தேதி இரவு, 7:00 மணிக்கு மூன்றாம் நாள் தேரோட்டம் நிகழ்ச்சியும் இடம்பெறுகின்றன.  பின், பாரிவேட்டை, தெ ப்பத்தேர் உற்சவமும் நடக்கிறது. வரும் 5ம் தேதி காலை, 8:30 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு, 9:00 மணிக்கு கம்பம் எடுத்தல் நிகழ்ச்சி யும்; 7ம் தேதி இரவு, 8:00 மணிக்கு மகா அபிேஷகமும் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar