Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் மாசிதெப்ப ... கன்னிகா பரமேஸ்வரி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மல்லிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2016
11:02

தேவாரம்: தேவாரத்தில் 145 ஆண்டுகள் பழமையான மல்லிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தேவாரத்தில் சிருங்க தேவமஹரிசி கோத்திரம் முச்சளதவரு வம்சத்தாரால், கடந்த 1861ல் மல்லிங்கேஸ்வரர் கோயில் கட்டப்பட்டது. இந்த கோயில் கும்பாபிஷேக விழா, பிப்.14ல் விக்னேஷ்வர பூஜை ,புண்யாஹவாசனத்துடன் துவங்கியது. வேதமந்திரங்கள் முழங்க நேற்று காலை 6.30 மணி முதல் 7.25க்குள் மூலவர் விமானத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் தேவகுமார், உபதலைவர் முருகவேல், செயலாளர் மல்லீஸ்வரன், உதவி செயலாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், பொருளாளர் முருகதாஸ், நிர்வாக கமிட்டியை சேர்ந்த சந்திரசேகரன், ஜெயராம், ஹரிஹரன், செல்வம், மாதவன், ரமேஷ்குமார், பாலு, முருகேசன், மகேஸ்வரன், சிவக்குமார், சஞ்சீவி கணேசன், கணேஷ்குமார், ராஜசேகரன், சத்தியசாந்தமூர்த்தி, மல்லிங்கேஸ்வரன் செய்தனர். பெரிய வீட்டுக்காரர் ராஜகோபால், ஹேமா பர்னிச்சர்ஸ் உரிமையாளர் மல்லிங்கேஸ்வரன், பர்வத மகரிஷி கோத்ரம் கஞ்சுகுல வம்ச தாயாதிகள், பத்திர எழுத்தர் நாகராஜ், தமிழ்நாடு சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சமீதியின் மாநில செயலாளர் முருகேசன், ஓய்வு பெற்ற மின்வாரிய செயற்பொறியாளர் ஜெயராம், போடி ஏபி ஆக்ரோ நிறுவனத்தினர், சவுடம்மன் கோயில் கமிட்டி உறுப்பினர்கள், கோம்பை தொட்டூர் தேவாங்கர் பொதுமக்கள், இசட்.கே.எம்.மெட்ரிக் பள்ளி துணை முதல்வர் கமலநாதன், விசாகன் கேபிள் உரிமையாளர் மகேஸ்வரன் மற்றும் இளைஞர் அணியினர், மகளிர் அணியினர், தாயாதிகள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்தாண்டுக்கான முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. இந்திய நேரப்படி, மாலை 3.20 முதல், மாலை 6.47 மணி வரை ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் அருகே உள்ளது பிரசித்தி பெற்ற சினக்கத்தூர் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் மாசி மாத வளர்பிறை சதுர்த்தசியை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் கோயிலில் நடராஜர், சிவகாமி ... மேலும்
 
temple news
அவிநாசி; தேவராயன்பாளையம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் மாசிமகத் தேர் விழா நடைபெற்றது.அவிநாசி வட்டம், ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் தேர் திருவிழா என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை, தீ பந்தங்களை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar