Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கன்னிகா பரமேஸ்வரி கோவில் ... மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரிவரதராஜ பெருமாள் கோவில் புதுப்பிக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2016
12:02

புன்செய் புளியம்பட்டி: கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்ட, 600 ஆண்டு பழமைவாய்ந்த கரிவரதராஜ பெருமாள் கோவில், இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வேணுகோபால சுவாமிகள், பாமா ருக்மணி, ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி உள்ளது. ஆண்டுதோறும் விஜயதசமி, அம்புசேர்வை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். தற்போது, கோவிலின் கோபுரத்தின் தெற்கு பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. மண்டபத்தின் மேல் தளத்தில், செடிகள் வளர்ந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது. சுவாமி ஊர்வலம் வரும் வெளி பிரகாரம் பகுதியில், கற்கள் தாறுமாறாக பெயர்ந்து, பக்தர்கள் கால்களை பதம் பார்க்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக, கழிப்பிட வசதி செய்து தரப்படவில்லை. குடிநீர் வினியோகமும் இல்லை. கோவில் சுற்றுச்சுவரை ஒட்டி குப்பை கொட்டப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ளவர்கள் கோவில் வளாகத்தை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இரவு நேரத்தில் போதிய விளக்குகள் இல்லை. எனவே, அடிப்படை வசதிகளை செய்து, கோவிலை புதுப்பிக்க, இந்து சமய அறநிலைதுறையினர் நடவடிக்கை வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறநிலைத்துறை செயல் அலுவலர் அமுதசுரபி கூறுகையில்,கரிவரதராஜ பெருமாள் கோவிலை, தொல்லியல் துறை மூலம் புதுப்பிக்க, திட்ட மதிப்பீட்டுடன் அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளோம். அரசிடமிருந்து உத்தரவு வந்தவுடன் கோவிலை புதுப்பிக்கும் பணிகள் துவங்கப்படும்,என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar