Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி ஸ்ரீநிவாசப் ... வால்பாறை துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை வால்பாறை துர்க்கை அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் பெண்களுக்கான தடையை தொடர முடிவு!
எழுத்தின் அளவு:
சபரிமலையில் பெண்களுக்கான தடையை தொடர முடிவு!

பதிவு செய்த நாள்

24 பிப்
2016
11:02

திருவனந்தபுரம்,:சபரிமலையில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையைத் தொடருவது என, திருவாங்கூர் தேவசம் போர்டு, தந்திரிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளது. சிறப்பு பூஜை கேரள மாநிலம் சபரிமலையில், 10 முதல், 50 வயதுள்ள பெண்களுக்கும் அனுமதி அளிக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.இது குறித்து விவாதிக்க, திருவாங்கூர் தேவசம் போர்டு தந்திரிகளின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், தற்போதுள்ள பாரம்பரிய, சம்பிரதாய பூஜைகள், நடைமுறைகள் தொடர வேண்டும் என, அவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக, போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.இந்த பாரம்பரிய முறைக்கு எதிராக கேள்விகள் எழுந்துள்ளதால், மக்களின் மனதை மாற்றுவதற்காக சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக, கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். சபரிமலைக்கு, ஓராண்டில், 3.50 கோடிக்கும் மேற்பட்டோர் வருகின்றனர்; இதில், மூன்று கோடி பேர், மண்டல பூஜை காலத்தின் போது வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar