Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாலக்கோடு மாரியம்மன் கோவில் ... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகாண்டியம்மன் கோவில் மாசி மஹா சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2016
12:02

க.பரமத்தி: க.பரமத்தி யூனியனுக்கு உட்பட்ட குப்பம் பெரியகாண்டியம்மன் கோவிலில் மஹா பூஜை சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். க.பரமத்தி அடுத்த குப்பத்தில் பெரியகாண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர், குன்னுடையான், பொன்னர், சங்கர், தங்காயி ஏழு கன்னிமார் ஆகிய சுவாமிகளுக்கு தினமும் ஒரு கால பூஜைகளும், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய விரத நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கும். இந்நிலையில் இக்கோவிலில் ஆண்டு தோறும், மாசி மஹா பூஜை சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். விழாவையொட்டி நேற்றைய முன்தினம் காலை, 7 மணிக்கு பால்குடம், நீர் குடம், மஞ்சள் குடம் கொண்டு வரப்பட்டு, 18 வகை மூலிகை பொருட் களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பெரியகாண்டியம்மன், விநாயகர், குன்னுடையான், பொன்னர், சங்கர், தங்காயி ஏழு கன்னிமார், கருப்பண்ணார் சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கரூர், கோவை, திருச்சி,ஈரோடு உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar