ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானைக்கு வரவேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2016 12:02
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யதா புத்துணர்ச்சி முகாமிற்காக மேட்டுபாளையம் சென்றிருந்தது. நேற்று முன்தினம் இரவு முகாமிலிருந்து புறப்பட்ட யானை, நேற்று காலை ஆண்டாள் கோயிலுக்கு திரும்பியது. கோயில் அலுவலர்கள், பக்தர்கள் வரவேற்றனர்.