Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர் கந்தசாமி கோவிலில் ... தட்சிணகாளி கோவிலில் மாசி விழா: பக்தர்கள் தீ மிதிப்பு! தட்சிணகாளி கோவிலில் மாசி விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீவனூர் பொய்யாமொழி விநாயகருக்கு 108 கலச அபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தீவனூர் பொய்யாமொழி விநாயகருக்கு 108 கலச அபிஷேகம்!

பதிவு செய்த நாள்

26 பிப்
2016
10:02

புதுச்சேரி: தீவனுார் பொய்யாமொழி விநாயகருக்கு 108 கலச அபிஷேகம் நடந்தது. புதுச்சேரியில் நடந்த மாசி மக விழாவில், தீவனுார் பொய்யாமொழி விநாயகர் பங்கேற்று தீர்த்தவாரி நடந்தது. தீர்த்தவாரி முடிந்து புதுசாரம் நடுத்தெரு சித்தி புத்தி விஜய கணபதி கோவிலில், எழுந்தருளிய பொய்யாமொழி விநாயகருக்கு, மாசிமகம் வரவேற்பு குழு சார்பில், நேற்று மகாகணபதி ஹோமம், 108 கலச அபிஷேகம் நடந்தது. காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 108 கலச ஆவாகஹனம், யாகசாலை பூஜைகள் துவங்கியது. காலை 11:00 மணிக்கு 96 வகை மூலிகை ஷன்னவதி ஹோமங்கள், பகல் 12:00 மணிக்கு கலசப்புறப்பாடு, பொய்யாமொழி விநாயகருக்கு 108 கலச அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து இரவு சுவாமி வீதியுலா நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar