மல்லசமுத்திரம்: நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே உள்ள சின்னகொல்லப்பட்டியில் பிப்.,26, கும்பாபிஷேக பெருவிழா நடந்தது. தொடர்ந்து பிப்.,26 கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.