Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புவனம் பூமாரியம்மன் கோயில் ... அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை! அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இன்று கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா!

பதிவு செய்த நாள்

02 மார்
2016
10:03

கோவை: கோவையின் காவல் தெய்வமாக விளங்கும், கோனியம்மன் கோவில் தேர்த் திருவிழா, இன்று நடக்கிறது. கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா, பிப்., 2ம் தேதி, பூச்சாட்டு நிகழ்ச்சியோடு துவங்கியது. பிப்., 23ம் தேதி கொடியேற்று விழாவும், அக்னிச்சாட்டும் நடந்தது. பிப்., 26ல் திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சியும், நேற்று திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. திருவிழா நாட்களில் அன்றாடம், அம்மன் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மதியம், 2:00 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.  ராஜவீதி தேர்நிலைத்திடலில், மதியம் 2:00 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பகவுண்டர் வீதி வழியாக, தேர்நிலையை அடைகிறது. பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகள், இளையபட்டம் மருதாசல அடிகள், அமைச்சர்கள் காமராஜ், வேலுமணி, சட்டசபை துணைத்தலைவர் ஜெயராமன், மேயர் ராஜ்குமார் முன்னிலை வகிக்கின்றனர். இந்துசமய அறநிலையத்துறை கமிஷனர் வீரசண்முகமணி, எம்.எல்.ஏ.,க்கள்., எம்.பி.,க்கள் பங்கேற்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar