Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்தாலம்மன் கோயிலில் தீபரதம் பவனி: ... பாலமலை அரங்கநாதர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை பாலமலை அரங்கநாதர் கோவிலில் புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகர் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா 27ல் கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருதுநகர் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா 27ல் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

25 மார்
2016
12:03

விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா 27ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று காலை 8.01 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கும் விழாவை தொடர்ந்து வள்ளி திருமணம் நாடகம், இரவு 10 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் அம்மன் நகர் வலம் வருதல் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா ஏப்.,3ல் நடக்கிறது. அன்று இரவு 8.01 மணிக்கு மாரியம்மன் கோயிலில் அடுப்பு பூஜை , தங்க குதிரை வாகனத்தில் அம்மன் நகர் வலம் வருதலும் நடக்கிறது. தேரோட்டம்: ஏப்.,4 பக்தர்கள் கயிறு குத்து, அக்னி சட்டி ஏந்துதல், கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல் என நேர்த்தி கடன் செலுத்துதல் நடக்கிறது. ஏப்.,5 மாலை 5மணிக்கு வெயிலுகந்தம்மன், மாரியம்மன் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் காலை 7 மணிக்கு தேர் நிலை வந்து சேருதலும், மறுநாள் மஞ்சள் நீராட்டும் நடக்கிறது. பொருட்காட்சி: விழா நாட்களில் அம்மன் நகர் வலம் வருதல், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. பொங்கல் விழாவையொட்டி கே.வி.எஸ். மேல்நிலை பள்ளி மைதானத்தில் மார்ச்25முதல் ஏப்.,17 வரை பொருட்காட்சி நடக்கிறது. ஏற்பாடுகளை விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தானத்தினர் செய்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar