மேட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மார் 2016 11:03
திருப்பூர்: மேட்டுப்பாளையம், வெங்கடேசபுரம் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில், ÷ நற்று பக்தர்கள் பூவோடு எடுத்துச் சென்று அம்மனை வழிபட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.