Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோட்டை கோவில் பணி தொய்வு: ... கோத்தகிரி பட்டத்துளசி அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புத்துமாரியம்மன் கோவில் திருவிழா: அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2016
12:03

சங்ககிரி: சங்ககிரி அருகே, செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி, அக்னி சட்டி ஏந்தி, ஏராளமான பக்தர்கள், நேற்று ஊர்வலம் சென்றனர். சங்ககிரி, சந்தைப்பேட்டையில் செல்லாண்டியம்மன், ஸ்ரீபுத்துமாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் திருவிழா, கடந்த, 15ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அதையடுத்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக ஆராதனை, தினசரி நடந்தது. பதினைந்தாம் நாளான நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, அலகு குத்தி, அக்னி சட்டி ஏந்தி, பால்குடம், பூங்கரகம், காளி வேடம் அணிந்து, சங்ககிரி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்து, சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின், சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இன்று காலை சேத்துமுட்டி எடுத்தல் மற்றும் பொங்கல் விழா நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar