Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆற்றில் ... சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரையில் வெண்பட்டுடுத்தி வைகையில் இறங்கிய வீரஅழகர்
எழுத்தின் அளவு:
மானாமதுரையில் வெண்பட்டுடுத்தி வைகையில் இறங்கிய வீரஅழகர்

பதிவு செய்த நாள்

23 ஏப்
2016
11:04

மானாமதுரை:மானாமதுரை வைகை ஆற்றில் வீர அழகர் வெண்பட்டுடுத்தி பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்திற்கு இடையே இறங்கினார்.மானாமதுரை வீரஅழகர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 18ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.தினசரி பல்வேறு வாகனத்தில் எழுந்தருளிய வீர அழகருக்கு வியாழன் அன்று எதிர்சேவை நடந்தது. இரவில் தியாக விநோத பெருமாள் கோயிலில் தங்கிய வீரஅழகர் அதிகாலை புஷ்ப பல்லக்கில் செட்டியார் மண்டகப்படியில் எழுந்தருளினார். அதிகாலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.  போதிய போலீசார் பணியில் இல்லாததால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பக்தர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

காலை 8.50 மணிக்கு ஆனந்தவல்லி சோமநாதர் ஆலய வாசலில் வீர அழகருக்கு வெண்கொற்ற குடை வரவேற்பு அளிக்கப்பட்டது. காலை 9.10 மணிக்கு வெண்பட்டு உடுத்தி வீர அழகர் பக்தர்களின் கோவிந்தா கோஷத்தின் இடையே இறங்கினார். அழகருக்கு காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து நேர்த்திகடன் செலுத்தினர்.ஏராளமான பக்தர்கள் கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி வீரஅழகரை வழிபட்டனர்.இன்று இரவு நிலாச்சோறு திருவிழா நடைபெறுகிறது. தசாவதார கோலத்தில் வைகை ஆற்றில் வீர அழகர் காட்சியளிக்கிறார். ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ,கண்காணிப்பாளர் வேலுச்சாமி,பாபுஜி உள்ளிட்ட கிராமத்தார்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar