Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் ... இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 171வது உழவாரப்பணி! இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை சித்திரை திருவிழா: சேஷ வாகனத்தில் கள்ளழகர்!
எழுத்தின் அளவு:
மதுரை சித்திரை திருவிழா: சேஷ வாகனத்தில் கள்ளழகர்!

பதிவு செய்த நாள்

23 ஏப்
2016
11:04

இன்று(ஏப்.23ல்) அழகர்கோவில் கள்ளழகர் கருடவாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு காட்சி அளிக்கிறார். முன்னதாக சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஒருமுறை துர்வாச மகரிஷி, சுதபஸ் முனிவரைக் காண வந்திருந்தார். முனிவரோ கண்டும் காணாதது போல் இருந்தார். கோபத்தில் துர்வாசர், “நீ மண்டூகமாக (தவளை) போ,” என்று சாபமிட்டார். ஏன்...மண்டூகமாக (தவளையாக) போ என சாபம் கொடுக்க வேண்டும்! மச்சமாக(மீன்) போ என சாபம் கொடுத்திருக்கலாமே! மீன் என்றால் தண்ணீரில் மட்டுமே வாழ முடியும். தவளை என்றால் தண்ணீரிலும், தரையிலும் வாழலாம். முனிவர்களின் கோபம் கூட மற்றவர்களுக்கு நல்லதையே செய்யும்.சுதபஸ் அன்று முதல் தவளையாய் மாறி நீண்டகாலம் வைகையில் கிடந்தார். “திருமால் என்று இந்த வைகையில் திருவடி பதிக்கிறாரோ அன்று உனக்கு விமோசனம் கிடைக்கும்,” என்றும் துர்வாசர் சாப விமோசனம் அளித்திருந்தார். அதன்படியே வைகையில் தவளை வடிவில் தவமிருந்தார் சுதபஸ். திருமாலும், சுந்தரராஜர் என்றும் அழகர் என்றும் பெயர் தாங்கி கருட வாகனத்தில் வைகையில் எழுந்தருளவே சுதபஸ் தன் சுயஉருவம் பெற்று மோட்சம் அடைந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில் உள்ள ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலின் 91ம் ஆண்டு ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar