Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாலைகுருசாமி கோயில் கும்பாபிஷேகம் ... முக்குறுணி விநாயகருக்கு முக்குறுணி விநாயகருக்கு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகிமாலீஸ்வரர் கோவில் செப்., 8ம் தேதி கும்பாபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2011
10:09

ஈரோடு: ஈரோடு மகிமாலீஸ்வரர் கோவிலில் செப்டம்பர் 8ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. ஈரோடு திருவேங்கடசுவாமி கோவில் வீதியில் மங்களாம்பிகை உடனுறை மகிமாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நடந்து வந்த வர்ணம் பூசும் பணி உள்ளிட்ட மராமத்துபணிகள் நிறைவடைந்தது. செப்டம்பர் 8ம் தேதி காலை 10.30க்கு, மகிமாலீஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேகத்தை நடத்த உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது. இதில், வேளாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன், அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன், பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம், ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி, கலெக்டர் காமராஜ், எஸ்.பி., ஜெயச்சந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் சந்திரகுமார், தோப்பு வெங்கடாசலம், கிட்டுசாமி உட்பட பலர் பங்கேற்கின்றனர். செப்., 4ல் காலை 9 மணி முதல் திருக்குட நன்னீராட்டு உறுதி செய்தல் நடக்கிறது. தொடர்ந்து 5ம் தேதி காலை 9 மணிக்கு நவகோள் வழிபாடும், திசை வழிபாடு, பலியிடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சியும், 6ம் தேதி புண்ணிய நீர் சேகரித்தல், புனித மண் எடுத்தல், திருக்குட முழுக்கு, 7ம் தேதி இரண்டாம் கால வேள்விகள், திருமுறை ஓதுதல், பேரொளி வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சியும் நடக்கிறது. செப்டம்பர் 8ம் தேதி காலை 6 மணிக்கு, திருமுறை ஓதுதல், நிறை வேள்வி, திருக்குடங்கள் எழுந்தருளல், திருக்குட நன்னீராட்டு விழாவும், நடக்கிறது. மாலை 7 மணிக்கு திருக்கல்யாண வழிபாடும், மகிமாலீஸ்வரர் திருவீதி உலாவும் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar