Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 100க்கும் மேற்பட்ட திருமணங்கள்: ... ஒரு மணி நேரத்தில் வலம் வந்த விநாயகர் சிலைகள்! ஒரு மணி நேரத்தில் வலம் வந்த விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகையில் விஸ்வரூப விநாயகர் வீதியுலா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 செப்
2011
11:09

நாகப்பட்டினம்: நாகையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 32 அடி உயர விஸ்வரூப விநாயகர் வீதியுலா நடந்தது.இதில் ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாகையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு,நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு,நீலாயதாட்சி அம்மன் கோவிலில் இருந்து விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது.32 அடி உயரத்தில்,பாரிஸ் பிளாஸ்டரால் தயாரிக்கப்பட்ட  விநாயகர் சிலை, அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு வீதியுலா நடந்தது. மயிலாட்டம், புலியாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம்,கேரளா ஜென்டை மேளம்,கதகளி, கரகாட்டம் உட்பட  30 க்கும் மேற்பட்ட வாத்தியங்கள் முழங்க, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஏராளமான வாகனங்கள் வீதியுலாவில் அணி வகுத்து வந்தன.நீலாயதாட்சி அம்மன் கோவில் முகப்பில் இருந்து புறப்பட்ட  விநாயகர் வீதியுலா நாகையின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நேற்று காலை நாகூர் வெட்டாறு பகுதிக்கு வந்தடைந்தது. பின்னர்  பிரதிஷ்டை செய்யப்பட்ட களிமண்ணால் ஆன  பிள்ளையார் சிலை படகு மூலம் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. நாகையில் இருந்து நாகூர் வரை நடந்த விநாயகர் வீதியுலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் இன்று சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar