Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒரு மணி நேரத்தில் வலம் வந்த விநாயகர் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெருஞ்சிக்குடி ஐயனார் கோயிலில் கும்பாபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 செப்
2011
11:09

காளையார்கோவில் : காளையார்கோவில் அருகேயுள்ள நெருஞ்சிக்குடி ஐயனார் கோவில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது. விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். கோவில் திருப்பணிகள் நடந்து, கும்பாபிஷேக விழா கடந்த ஆக.31ம் தேதி அனுக்ஞை,விக்னேஷ்வரர் பூஜையுடன் துவங்கியது. ராம ஹரிஹரன் சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜை,சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. நேற்று காலை 6 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜையும், 9.40 க்கு யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடும், 10 மணிக்கு ராஜ கோபுர கலசத்திலும்,சிரவசையுடைய ஐயனார், பூரணபுஷ்களைதேவி, விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, பெரியகருப்பர், ராக்கச்சி அம்மன்,பரிவார மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றினர். பக்த்தர்கள் "சிவசிவ "அரோஹரா என ஆரவாரத்துடன் கோஷமிட்டனர்.பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஆ.கருங்குளம் ஊராட்சிதலைவர் மல்லிகா, விழாகுழு தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். தேவகோட்டை தீயணைப்பு துறையினர், கல்லல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.செயலாக்க நிர்வாக குழுவினர்,நெருஞ்சிகுடியான் பக்தர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar