Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தென்காசியில் விநாயகர் சிலை ... கடையம் கோயிலில் 6ம் தேதி தெப்பத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆழ்வார்குறிச்சியில் குட்டீஸ்கள் சதுர்த்தி கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2011
11:09

ஆழ்வார்குறிச்சி:ஆழ்வார்குறிச்சி பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி நாளில் சிறு குழந்தைகள் ஏராளமான விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு வந்தனர். விநாயகர் சதுர்த்தி நாளன்று அதிகாலையிலேயே சிறிய குழந்தைகள் அட்டை பெட்டிகளுக்குள் விநாயகர் சிலையை வைத்து இருபுறமும் இரண்டு கம்புகளை அமைத்து சிறிய சப்பரம் போல் உருவாக்கி விநாயகர் சிலைகளை வீடு வீடாக கொண்டு வந்தனர். ஒவ்வொரு தெருக்களிலும் சிறுவர் சிறுமியர்கள் ஏராளமான அளவில் சிறிய சிறிய சப்பரங்களை சுமந்து வந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.சிறிய அட்டை பெட்டிக்குள் சிறிய பிளாஸ்டிக் விநாயகர், மண் விநாயகர் ஆகிய விநாயகர் சிலைகளை அழகாக அலங்காரம் செய்து வீடு வீடாக கொண்டு வந்து மணியடித்து தீபாராதனை காண்பித்தனர். பல தெருக்களுக்குள் ஒரே நேரத்தில் பத்திற்கும் மேற்பட்ட சிறு சிறு விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar