Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! மானூர் கோயிலில் கரூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம்! மானூர் கோயிலில் கரூர் சித்தருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவாயூரில் கோவிலில் ஒரே நாளில் 219 திருமணங்கள் நடந்தன!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 செப்
2011
11:09

குருவாயூர்: சுப முகூர்த்தம் மற்றும் விடுமுறை தினமான, நேற்று முன்தினம் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் 219 திருமணங்கள் நடந்தது. இதற்காக குவிந்திருந்தவர்கள் இடமின்றி பிளாட்பாரங்களில் படுத்துறங்கினர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் பிரசித்திப் பெற்ற கிருஷ்ணன் கோவிலில் நிறைய திருமணங்கள் நடத்தப்படுவது வழக்கம். அதேபோல், நேற்று முன்தினம் (4ம்தேதி) கோவிலின் கிழக்கு சன்னிதியில் திருமணங்கள் நடத்த 219 பேர் கோவிலில் பணம் செலுத்தி இருந்தனர். அன்றைய தினம் சுப முகூர்த்தம் மற்றும் விடுமுறை தினம் என்பதால் அதிகளவு திருமணங்கள் நடந்தன. இத்திருமணங்கள் அன்றைய தினம் அதிகாலை முதல் மதியம் வரை நீடித்தது. மணமக்களில் பலரும் மேடை மீது ஏறவே, பெரும்பாடுபட்டனர். இத்திருமணங்களில் கலந்துகொள்ள வந்திருந்த திரளான உறவினர்கள் மற்றும் நண்பர்களில் பலரும் தங்குவதற்கு விடுதிகள் கிடைக்காமல் தவித்தனர். அவர்களில் பலரும் பிளாட்பாரங்களில் படுத்துறங்கி, ஆங்காங்கே இருந்த கட்டண குளியலறைகளை பயன்படுத்தினர். கார் மற்றும் வாகனங்களில் வந்திருந்தவர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு இடமின்றி தவித்தனர். விடுதிகள் நிரம்பி வழிந்ததால், பக்தர்கள் தங்குவதற்கு வழியின்றி தவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar