அவலுார்பேட்டை: கோவில்புரையூரில் ரேணுகா தேவி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா நடக்கிறது. அவலுார்பேட்டை அடுத்த ÷ காவில்புரையூர் கிராமத்தில் ரேணுகா தேவி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா, வரும் 26ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு இன்று காலையில் கணபதி ேஹாமம், முதல் கால பூைஜயும், 25 ம் தேதி இரண்டாம் கால பூைஜயும் நடக்கிறது. தொடர்ந்து 26ம் தேதி காலை 9;30 மணிக்கு மகா கும்பாபிேஷக விழாவும் நடக்கிறது.