Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தினமலர் செய்தி எதிரொலி: திருத்தணி ... நகரி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு ஹோமம் நகரி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சிக் கோட்டை கமலக்கன்னியம்மன் கோவில் தேர் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செஞ்சிக் கோட்டை கமலக்கன்னியம்மன் கோவில் தேர் திருவிழா

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2016
10:06

செஞ்சி: செஞ்சிக் கோட்டை யில் உள்ள,  கமலக்கன்னியம்மன் கோவிலில், பாரம்பரிய முறைப்படி, தேர் திருவிழா நடந்தது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக் கோட்டை ராஜகிரி மலை மீது கமலக்கன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோ வில் திருவிழா, கடந்த 23ம் தேதி கொடியேற்றி, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவில், தினமும், கமலக்கன்னியம்மன், ராஜகாளியம்மன், மாரியம்மனுக்கு  பொங்கல் வைத்து படையல், சிறப்பு அபிஷேகம்,  வீதியுலா நடந்து வந்தது. ஒன்பதாம் நாள் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. காலையில், மாரியம்மனுக்கு, 108 பால் குடம் எடுத்து அபிஷேகமும்,  மாலையில், கோட்டையில் உள்ள ராஜகாளியம்மனுக்கு பொங் கல் வைத்து, பாரம்பரிய பூஜைகளும் நடந்தது. அப்போது, கோட்டை யிலும், மந்தைவெளியி லும் எருமைக் கிடாக்கள் பலியிடப்பட்டது.  தொடர்ந்து, 41 அடி உயரத்தில், 70 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக செய்யப்பட்ட தேரில் மாரியம்மன், கமலக்கன்னியம்மன், திரிசூலம் பவனி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர். அப்போது, தானியம், காய்கறி, நாணயம் உள்ளிட்டவைகளை தேரின் மீது வீசி, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் ஏழுமலை மற்றும் உபயதாரர்கள், பீரங்கிமேடு பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு, செஞ்சிக் கோட்டைக்கு பொதுமக்கள் சென்று வருவதற்கு, இந்திய தொல்லியல் துறையினர், இலவச அனுமதி வழங்கினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar