பெரியகுளம்: ெரியகுளம் தெற்குஅக்ரஹாரம் நாமத்வார் பிரார்த்னை மையத்தில், குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவைனிட்டி இந்திய டிரஸ்ட் சார்பில் உலக நன்மை வேண்டி, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி நலன் வேண்டி ஏழு நாட்கள் அகண்ட ஹரே ராம நாமகீர்த்தனை பாடப்பட்டது. நாமமகிமை மற்றும் குருமகிமை பற்றியும் கிருஷ்ணசைதன்யதாஸ் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார். ஏற்பாடுகளை காசியம்மாள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.