Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 40 ஆண்டுகளுக்கு பின் ராஜகணபதி ... மாயூரநாதசுவாமி கோயில் பாதை இருட்டு: அச்சத்தில் பக்தர்கள்! மாயூரநாதசுவாமி கோயில் பாதை இருட்டு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜகோபால சுவாமி கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராஜகோபால சுவாமி கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நிறைவு

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2016
11:06

விருத்தாசலம்: ராஜகோபால சுவாமி கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ நிறைவையொட்டி, விடையாற்றி உற்சவம் நடந்தது. விருத்தாசலம்  பெரியார் நகர் ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா, கடந்த 19ம் தேதி துவ ங்கியது. தினசரி  காலை பெருமாள் பல்லக்கில் வீதியுலா, திருமஞ்சனம், சேவா காலம், சாத்துமறை நிகழ்ச்சிகளும், இரவு அலங்கரித்த வாகனங்களில்  சுவாமி  வீதியுலா வந்து அருள்பாலித்தார். முக்கிய நிகழ்வாக 27ம் தேதி தேரோட்டம் நடந்தது. பிரம்மோற்சவ நிறைவையொட்டி விடையாற்றி  உற்சவம்  நடந்தது. காலை ராஜகோபால சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமறை நிகழ்ச்சிகள் நடந்தன.  சிறப்பு அலங்காரத்தில் சமேத ÷ காலத்தில் பெரு மாள் அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar