Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புனித ஆரோக்கிய அன்னை தேர்பவனி திருமலையப்பபுரம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக அமைதிக்காக மஹாருத்ர யாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2011
11:09

வத்திராயிருப்பு : உலக அமைதிக்காக வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் ருத்தர யாகம், யக்ஞ சிவாராதனை நடந்தது. முதல்நாள் கணபதி ஹோமம் வாஸ்துசாந்தி, நவக்கிரஹ பூஜை, கடஸ்தாபனம், 2ம் நாள் ருத்ர கிரமார்ச்சனை, லலிதா சஹஸ்கரநாம அர்ச்சனை, வேதசாற்று முறைநடந்தது. 3 ம் நாள் ஏகாதசருத்ர ஜெபம், இறுதி நாளில் ருத்ர ஹோமம், பரிகார பூஜை, மூலமந்திர ஹோமம், வசுர்தாராஹோமம், 108 கலசாபிஷேகம், காசிவிஸ்வநாதருக்கும், விசாலாட்சியம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் 18 வகை அபிஷேகம் நடந்தது. 50 க்கும் மேற்பட்ட வேதவிற்பன்னர்கள் ஹோம பூஜைகளை நடத்தினர். மாலையில் சுவாமி அம்மன் காளைவாகனத்தில் வீதியுலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar