Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கங்கா தசரா திருவிழா: ஹரித்வாரில் ... பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் முத்துபந்தல் விழா பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாரூர் தியாராஜர் கோவிலில் விநாயகர்,சுப்ரமணியர் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
திருவாரூர் தியாராஜர் கோவிலில் விநாயகர்,சுப்ரமணியர் தேரோட்டம்!

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2016
05:06

திருவாரூர்: திருவாரூர் தியாராஜர் சுவாமி கோவிலில் விநாயகர்,சுப்ரமணியர் தேரோட்டம் நடைபெற்றது. திருவாரூர் தியாகராஜசுவாமி கோவில் பிரசித்தி பெற்ற கோவில்.இக்கோவிலின் ஆழித்தேர் ஆசியாவியாவிலேயே பெரியது. இக்கோவிலின் ஆழித்தேரோட்டம் நாளை( ஜூன்16ல்) நடைபெறுகிறது. தேரோட்டத்தை ஒட்டி, தியாகராஜ சுவாமி அஜபா நடனத்துடன் நேற்று இரவு தேருக்கு எழுந்தருளினார்.

தியாஜசுவாமியுடன், விநாயகர்,சுப்ரமணியர் சுவாமிகள் தனித்தனி தேருக்கு எழுந்தருளினர். இன்று( ஜூன்.15) காலை,6:45 மணிக்கு விநாயகர் தேர்; 7:00 மணிக்கு சுப்ரமணியர் தேர்  வடம் பிடிக்கப்பட்டு,தெற்கு வீதி,மேலவீதி,வடக்கு வீதி வழியாக, காலை 10:00 மணிக்கு கீழவீதியை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆழித்தேரோட்டத்தை ஒட்டி, நாளை( ஜூன்16ல்) மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar