Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள்.. அவதி: ... கொதிக்கும் கருங்கல்லில் நடக்கும் பக்தர்கள் அவதி! கொதிக்கும் கருங்கல்லில் நடக்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செஞ்சி மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2016
11:06

செஞ்சி: செஞ்சி மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது.  செஞ்சி  கோட்டை செல்லியம்மன், பூவாத்தம்மன், கிருஷ்ணாபுரம்  மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது.  இதை முன்னிட்டு கடந்த 13ம் தேதி மதியம், மாரியம்மன், பூவாத்தம்மன், செல்லிய ம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு,  பூவாத்தம்மன், செல்லியம்மனுக்கு ஊரணி பொங்கல் வைத்தனர். இரவு பூங்கரகம்  ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் காலை பூங்கரக ஊர்வலமும், தொடர்ந்து மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தலும் நடந்தது. மாலை 4  மணிக்கு மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும்,  மாரியம்மன் கோவிலில் ஊரணி பொங்கலும், இரவு கும்ப படையலும், பூங்கரகம் மற்றும்  சாமி ஊர்வலமும் நடந்தது. நேற்று மஞ்சள் நீராட்டும், காப்பு களைதலும் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar