கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில், ஆனி பிரம்மோற்சவ திருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவில், நேற்று காலை, மோகினி அவதார கேடய உற்சவத்தில், பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.