Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜெகந்நாத பெருமாள் கோவிலில் ஆனி ... ஆமதாபாத்தில் வன சாவித்ரி பூஜை! ஆமதாபாத்தில் வன சாவித்ரி பூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்-14: நல்லதற்கு செலவழியுங்கள்
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள்-14: நல்லதற்கு செலவழியுங்கள்

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2016
11:06

இன்றைய சூழலில் கெட்ட பழக்கங்களுக்கு இளைஞர்கள் எளிதாக ஆளாகி விடுகிறார்கள். சிலர் நோன்பு காலத்தில் கூட இந்த வழக்கங்களை மேற்கொள்வதைப் பார்த்தால், மனம் படாதபாடு படுகிறது. கெட்ட வழக்கங்கள் குறித்து குர்ஆன் ஹதீஸ் (வசனம்) 2:195ல், “உங்களை நீங்களே அழிவில் ஆழ்த்திக் கொள்ளாதீர்கள்,” என்றும், ஹதீஸ் 4:29, “உங்களை நீங்களே கொலை செய்ய வேண்டாம்,” என்றும் தற்கொலைக்குச் சமமாகச் சுட்டிக்காட்டுகின்றன. மார்க்கத்துக்கு கட்டுப்பட்டு வாழும் நிஜமான முஸ்லிம் இத்தகைய கெட்ட வழக்கங்களை அனுமதிக்கமாட்டார். குறிப்பாக, கெட்ட வழக்கங்கள் உடலுக்கு மட்டுமல்ல, பணத்துக்கும் கேடு என்கிறது குர்ஆன்.ஹதீஸ் 6:141, “நீங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக வீண் விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை,” என்றும், ஹதீஸ் 17:26, “நிச்சயமாக வீண்விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாவர்,” என்றும் சொல்கிறது. இந்த நோன்பு காலத்தில் கெட்ட வழக்கங்களை கைவிட உறுதியெடுங்கள். உடலைக் கெடுக்கும் பழக்கங்களுக்கு ஆகும் செலவை, ஏழைகளின் கல்வி, மருத்துவச் செலவுக்கு உதவுங்கள். அது நம்மை அல்லாஹ்வின் அருகில் கொண்டு சேர்க்கும்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.47 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.16 மணி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 9ம் திருவிழாவான நேற்று தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar