Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! பாலாஜி கோவில் ஆண்டு திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பாபிஷேக மண்டல பூஜை கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2016
12:06

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே வளையக்காரனூர் விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில்களின் கும்பாபிஷேக மண்டல பூஜை கோலாகலமாக நடந்தது. குமாரபாளையம் அருகே வளையக்காரனூர், காந்தி நகர் பகுதியில் விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில்களின் கும்பாபிஷேக விழா, கடந்த, 15ம் தேதி தொடங்கியது. கடந்த, 16ம் தேதி, 2ம் கட்ட யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டன. காலை, 8.30 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடந்தது. விநாயகர், மாரியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜைக்கு கட்டளைதாரர்கள் சார்பில், தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதான நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்; விஷ்ணு துர்க்கைக்கு நடந்த ராகு கால சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள சிட்டாம்பூண்டியில், விஜயநகர பேரரசர் சதாசிவ தேவராயர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar