Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொய்யாதமூர்த்தி விநாயகருக்கு ... காரைக்கால் பள்ளிவாசல்களில் ரம்ஜான் தொழுகை! காரைக்கால் பள்ளிவாசல்களில் ரம்ஜான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தெருவடைச்சான் வீதியுலா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தெருவடைச்சான் வீதியுலா!

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2016
10:07

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சனம் உற்சவத்தையொட்டி தெருவடைச்சானில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜ பெருமானுக்கு தினம் சிறப்பு அபிேஷகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனைகள் நடக்கிறது. சன்னதியில் தீட்சிதர்களின் பாராயணம் நடக்கிறது. காலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடும். இரவு சிறப்பு வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் ஐந்தாம் நாளில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெருவடைச்சான் சப்பரத்தில் சிவகாமி சுந்தரி ஆனந்த நடராஜ பெருமான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 9ம் நாள் உற்சவமான 9ம் தேதி தேரோட்டமும், 10ம் தேதி மகா தரிசனம், சித்சபா பிரவேசம் உற்சவம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar