Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை தரிசன முன்பதிவு விரைவில் ... மாணிக்கவாசகர் குரு பூஜை ஏராளமான பக்தர்கள் தரிசனம்! மாணிக்கவாசகர் குரு பூஜை ஏராளமான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா!
எழுத்தின் அளவு:
அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா!

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2016
12:07

மேலுார்,:மேலுார் அருகே நாவினிப்பட்டியில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு திருவிழா நேற்று நடந்தது. நாவினிப்பட்டி நா.கோயில்பட்டியில் அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் இத்திருவிழா ஆனியில் நடக்கும். முக்கிய நிகழ்வாக ஜூன் 24ல் நாவினிப்பட்டி மந்தையில் கிராமத்து பெரியவர்கள் தலைமையில் ஐந்து கிராமத்தினர் ஒன்று கூடி சாமி குதிரை செய்ய கூனுத்துப்பட்டி தங்கவேல் குடும்பத்தினரிடம் பிடி மண் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் 15 நாட்கள் கடும் விரதமிருந்தனர்.நேற்று வடக்கு நாவினிப்பட்டியில் இருந்து கிராமத்து குதிரைகள், நேர்த்திக்கடன் குதிரைகள், பதுமை, பைரவர் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் தெற்கு நாவினிப்பட்டி மந்தைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மூன்று நாட்கள் திருவிழா கொண்டாடப்படும். ஜூலை 11ல் நா.கோயில்பட்டி அய்யனார் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விழாவில் இஸ்லாமியர்களும் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar