Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உலகங்காத்தான் கிராமத்தில் ... பழமையான புளியமரத்துக்கு ஆடு வெட்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெண்களின் சபரிமலையில் அஸ்வதி பொங்கல் விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 செப்
2011
10:09

நாகர்கோவில்: பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற அஸ்வதி பொங்கல் விழாவில், ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். கேரளாவில் இருந்து, இங்கு தேவி தரிசனம் நடத்த வரும் பெண்கள், தலையில் இருமுடி கட்டுடன் வந்து கும்பிடுவதால், இது பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. மேலும், இந்த கோவில் கடல் குளித்து வழிபாடு நடைபெறும் ஒரு கோவிலாகவும் விளங்கி வருகிறது. இங்கு, ஆவணி மாதம் அஸ்வதி நாளில், பொங்கல் விழா நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பெண்கள் இங்கு கூடி, ஒரே நேரத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவதன் மூலம், ஐஸ்வரியமும், நன்மையும் பெருகும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. நேற்று நடைபெற்ற இந்த பொங்கல் விழாவை, வனத்துறை அமைச்சர் பச்சைமால் மனைவி செல்வஅழகி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அன்னதானமும் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar