Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீவைகுண்டம் குருசுக்கோயில் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் புனித சந்தியாகப்பர் ஆலய தேர் பவனி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2016
02:07

நத்தம்: நத்தம்அருகே உள்ள ஊராளிபட்டியிலும் புனித சந்தியாகப்பர் ஆலய விழா நடந்தது. கடந்த விழாழன் அன்று கொடியோற்றம் நடந்தது.  தொடர்ந்து 5 நாட்கள் நடந்த விழாவில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி, வாண வேடிக்கை முழங்க மின்ரத பவனி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.   பக்தர்கள் சேவல் மற்றும் கிடாக்கள் வெட்டியும் முடி காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று கொடியிறக்கத்துடன் விழா  நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை ஊராளிபட்டியை சேர்ந்த கிறிஸ்தவர்கள் செய்திருந்தனர். சாணார்பட்டி: அதிகாரிபட்டி அருகே உள்ள வ ங்கமனுாத்தில் புனித சந்தியாகப்பர் ஆலய விழா நடந்தது.  இங்கு கடந்த ஜூலை 23 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அன்று இரவு  கபாலமலை சப்பர பவனி மற்றும் அன்னதானம் நடந்தது. மறுநாள் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடந்தது. இரவு வாண வேடிக்கை முழங்க மின்ரத  பவனி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.  நேற்று பகலில் தேரடி திருப்பலி நடந்தது. தொடர்ந்து பகல் சப்பர பவனி நடந்தது. மாலையில் கூட்டுத்தி ருப்பலியை தொடர்ந்து கொடியிறக்கம் நடந்தது. பிஷப் தாமஸ்பால்சாமி, பாதிரியார்கள் ஜோசப் செல்வராஜ், லாரன்ஸ், ஜெரால்டு கலந்து  கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar