Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காலடி கிருஷ்ணர் கோயிலில் கல்விக்கான ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏர்வாடி தர்கா கந்தூரி விழா செப்.,29ல் துவக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 செப்
2011
04:09

கீழக்கரை: "ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா செப்.29ல் துவங்க உள்ளது என தர்கா நிர்வாக அலுவலர் சிராஜ்தீன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: ஏர்வாடியில் பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. மகான் குத்பு அக்தாப் சுல்த்தான் ஸய்யீது இபுராகிம் ஷகீது ஒலியுல்லாஹ் நினைவு நாளை, கந்தூரி விழாவாக கொண்டாடுகின்றனர். சந்தனக்கூடு எடுத்து ஆண்டுதோறும் இந்து, முஸ்லிம் மக்கள் தேசிய ஒருமைப்பாட்டு விழாவாக வழிபாடு நடத்துகின்றனர். இந்த விழா, செப்.29ல் மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்ட பின் துவங்குகிறது. தொடர்ந்து 30 நாட்கள் நடக்கும் விழாவில் ஓவ்வொரு இரவிலிலும் தர்கா ஹக்தார்கள் மவுலீது ஓதுவர். அக்.,2ல் கொடியேற்றப்பட்டு, 20ல் சந்தனக்கூடு திருவிழா நடக்கிறது. 28ம் தேதி கொடியிறக்கப்பட்டு அனைவருக்கும் நேர்ச்சிகள் வழங்கப்படும், என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar