Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமசாமி கோவிலில் இன்று சிறப்பு பூஜை துறையூர் பெருமாள் மலையில் புரட்டாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் நாச்சியார் நவராத்திரி உற்சவ விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2011
11:09

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் நாச்சியார் நவராத்திரி உற்சவ விழா இம் மாதம் 27ம் தேதி முதல் அடுத்த மாதம் 6ம் தேதி வரை நடக்கிறது. திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் நாச்சியார் நவராத்திரி உற்சவ விழா நடக்கிறது. இதில் 27ம் தேதி மதியம் 2 மணி முதல் 4 மணி வரை நாச்சியார் மூலஸ்தானத்தில் திருமஞ்சனம் கண்டருதல், மாலை 6 மணிக்கு நாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்படுதல், இரவு 7.30 மணிக்கு கொலு மண்டபம் சேர்தல், இரவு 7.45 மணிக்கு கொலு ஆரம்பம், இரவு 8.45 மணிக்கு கொலு முடிவு, இரவு 9.45 மணிக்கு கொலு மண்டபத்திலிருந்து நாச்சியார் புறப்படுதல், இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சேருதல். இரண்டாம் நாளான 28ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை தினமும் மாலை 5 மணிக்கு ஸ்ரீ நாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்படுதல், மாலை 6 மணிக்கு கொலு மண்டபம் சேர்தல், இரவு 7 மணிக்கு கொலு ஆரம்பம், இரவு 8 மணிக்கு கொலு முடிதல், இரவு 9.30 மணிக்கு கொலு மண்டபத்திலிருந்து புறப்படுதல், இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சேருதல். அக்.,3ம் தேதி ஸ்ரீ நாச்சியார் திருவடி சேவையும், 5ம் தேதி சரஸ்வதி பூஜை, ஸ்ரீ நவராத்திரி பூஜையும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து நாச்சியார் புறப்படுதல், 5.30 மணிக்கு கொலு மண்டபம் சேருதல், மாலை 6.30 மணிக்கு திருமஞ்சனம் கண்டறிதல், இரவு 10 மணிக்கு கொலு மண்டபத்திலிருந்து புறப்படுதல், இரவு 10.30 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார் ஸ்ரீ நாச்சியார். அக்., 6ம் தேதி பெருமாள் விஜயதசமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்படுதல், காலை 9 ம ணிக்கு வழி நடை உபயங்கள் கண்டருளி சிங்கர்கோவில் ஆஸ்தான மண்டபம் அடைதல். மாலை 6 மணிக்கு சிங்கர்கோவில் ஆஸ்தான மண்டபத்திலிருந்து குதிரை வாகனத்தில் புறப்படுதல், இரவு 9 மணி க்கு அம்பு போட்டு சாத்தார வீதி வழியாக வலம் வந்து சந்தன மண்டபம் சேர்தல், இரவு 10 மணிக்கு நம்பெருமாள் உபய நாச்சியாருடன் திருமஞ்சனம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar