Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தி.மலை அருணாசலேஸ்வரர் கோவில் அம்மன் ... திருச்செந்தூர் ஆவணி விழா கொடியேற்றம்: ஆக.31 ல் தேரோட்டம் திருச்செந்தூர் ஆவணி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச ஒலிவடிவ தகவல் வழிகாட்டி!
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச ஒலிவடிவ தகவல் வழிகாட்டி!

பதிவு செய்த நாள்

23 ஆக
2016
11:08

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பற்றி அறிய இலவச ஒலிவடிவ தகவல் வழிகாட்டி, அறிமுகம் செய்யப்பட்டது. தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் கூறியதாவது:இக்கோயில் பற்றி அறிய இலவச ஒலிவடிவ தகவல் வழிகாட்டியை, பெங்களூரு அசூரோ டெக்னாலஜீஸ் பொறியாளர் ஸ்ரீகாந்த் அய்யர் குழுவினர் உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் முழு தகவல்களை அறிய இயலும். இதன் ஒலி தகவல், எளிய பேச்சு வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் 23 முக்கிய இடங்கள் குறித்து, 45 நிமிடங்கள் கேட்கலாம். வகையில் இந்த ஒலி வடிவ அமைப்பு உள்ளது; பக்தர்கள் அந்தந்த இடங்களை பார்த்து ரசித்தபடி சுற்றுலா வழிகாட்ட்டி (கைடு) விளக்குவது போன்ற உணர்வுடன் கேட்டு மகிழலாம்.

தரவிறக்கம் செய்வது எப்படி: அலைபேசியில் கூகுள் பிளே ஸ்டோரில் PINAKIN என்று தேடி, அதை இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின், அதை (PINAKIN) திறந்து ஓ.டி.பி., மூலம் உங்கள் அடையாளத்தை பதிவு செய்ய வேண்டும். மீனாட்சி கோயிலை பதிவிறக்கம் செய்து, இலவச ஒலி வடிவ தகவல் கேட்கலாம். இதன்படி இலவச ஒலி வடிவ தகவல் வழிகாட்டியை ஆப் லைனில் கேட்க முடியும். ஆன்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் பயன்படுத்துவோருக்கு PINAKIN அப்ளிகேஷன் கிடைக்கும். நான்கு கோபுரங்கள் முன், அறிவிப்பு பலகை எண்கள் குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் மேற்படி எண்களை தொடும் போது, அந்த பகுதியை பற்றிய விபரம் அலைபேசி வழியாக தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் கிடைக்கும்.

PINAKIN எனும் இலவச அலைபேசி அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்து, ஒரு முறை பதிவு செய்த பின், இணையதள வசதி இல்லாமலும் இந்த ஒலிவடிவத்தை கேட்கலாம். அடுத்ததாக கன்னடம், மலையாளம், தெலுங்கு, பிரான்ஸ் மொழிகளில் கேட்கும் வசதி உருவாக்கப்பட உள்ளது என்றனர்.பொறியாளர் ஸ்ரீகாந்த் அய்யர் விளக்கினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத மஹாப்பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்காலில் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
குன்னூர்; குன்னூர் தந்தி மாரியம்மன் தேர் திருவிழாவில், அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வந்தார்.நீலகிரி ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே பொன்னானி பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற மகா ஸ்ரீ முத்துமாரியம்மன் ... மேலும்
 
temple news
பல்லடம்; காமநாயக்கன்பாளையத்தில், சப்த நதிகளின் தீர்த்தங்கள் வைத்து, மழை பெய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar