Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அகோபில வரதராஜப்பெருமாள் கோயில் ஆவணி ... பார்த்தசாரதி கோவிலில் மகா சம்ரோக் ஷணம்:ஏராளமான பக்தர்கள் தரிசனம்! பார்த்தசாரதி கோவிலில் மகா சம்ரோக் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் குளம் வறண்டது!
எழுத்தின் அளவு:
உப்பூர் வெயிலுகந்த விநாயகர்  கோயில் குளம் வறண்டது!

பதிவு செய்த நாள்

23 ஆக
2016
11:08

ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் குளம் வறண்டதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் கிழக்கு கடற்கரை  சாலையில் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் அமைந்துள்ளது. ராவணனால் சிறைபிடிக்கப்பட்ட சீதையை மீட்கும் பொருட்டு ராமன் இந்த  வெயிலுகந்த விநாயகரை வணங்கி இலங்கை சென்றதாகவும், அதனால் வெற்றி பெற்றதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற கோயிலு க்கு வரும் பக்தர்கள் வசதிக்காக கோயிலின் வடக்கு , தெற்கு பகுதிகளில் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குளங்களில் தண்ணீர் எப்போதும்  இருப்பது வழக்கம். ஆனால், தற்போது நிலவும் கடும் வறட்சியால் குளம் வறண்டது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.   இங்கு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆக.,27ல் கொடியேற்றத்துடன் துவங்கி செப்.,5ல் விநாயகர் சதுர்த்தி  விழா தீர்த்தவாரியுடன் நிறைவடைகிறது. இதனால் பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, தண்ணீரின்றி  வறண்டுள்ள குளத்தை மழைக் காலம் துவங்கும் முன் துார்வாரி ஆழப்படுத்த வேண்டும், என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar