Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை, மாளிகைப்புறம் ... விநாயகருக்கு ஜல அபிஷேகம்: மழை வேண்டி வழிபாடு விநாயகருக்கு ஜல அபிஷேகம்: மழை வேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருட வாகனத்தில் வெங்கடேச பெருமாள் வீதிஉலா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கருட வாகனத்தில் வெங்கடேச பெருமாள் வீதிஉலா!

பதிவு செய்த நாள்

18 அக்
2016
11:10

கும்மிடிப்பூண்டி;பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக, நேற்று, கருட வாகனத்தில், பெருமாள் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கும்மிடிப்பூண்டி, பஜார் பகுதியில், அலர்மேல் மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. அந்த கோவிலில், புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, சுதர்சன ஹோமம், லட்சார்ச்சனை, பெருமாள் திருக்கல்யாண வைபவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட சிறப்பு உற்சவங்கள் நடைபெற்றன. அதை தொடர்ந்து, நேற்று, முக்கிய நிகழ்வான கருட சேவை நடைபெற்றது.கும்மிடிப்பூண்டியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக, கருட வாகனத்தில் பெருமாள் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar