Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 13ல் ... வால்பாறை சுப்பிரமணியசுவாமி கோவிலில் முருகன் திருவீதி உலா வால்பாறை சுப்பிரமணியசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலைக்கோயில் ரோப்கார் 35 நாட்களுக்கு பின் இயக்கம்
எழுத்தின் அளவு:
பழநி மலைக்கோயில் ரோப்கார் 35 நாட்களுக்கு பின் இயக்கம்

பதிவு செய்த நாள்

10 நவ
2016
10:11

பழநி: பழநி மலைக்கோயில் ரோப்கார் ஆண்டு பராமரிப்பு பணிகள் முடிந்து 35 நாட்களுக்கு பின் சிறப்பு பூஜையுடன் நேற்று முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயங்குகிறது.பழநி மலைக்கோயிலுக்கு 3 நிமிடத்தில் எளிதாக பக்தர்கள் செல்லும் வகையில் ரோப்கார், காலை 7 மணி முதல் இரவு 9மணி வரை இயங்குகிறது. மதியம் 1:30 மணி முதல் 2:30மணி வரை நிறுத்தப்படுகிறது. ஆண்டு பராமரிப்பு பணிக்காக ரோப்கார், கடந்த அக்.,5ல் நிறுத்தப்பட்டு கீழ்தளம், மேல்தளம் கம்பிவடம் மற்றும் மோட்டார், சாப்ட் உள்ளிட்டவை கழற்றி புதுப்பிக்கப்பட்டன. மேல்தளத்தில் புதிதாக சாப்ட் பொருத்தப்பட்டு பராமரிப்புகள் முடிக்கப்பட்டு நேற்று முன்தினம் வரை 8 பெட்டிகளில் எடை கற்களுடன் சோதனை ஓட்டம் நடந்தது. ரோப்கார் கமிட்டி அனுமதி வழங்கியதையடுத்து, மக்கள் பயன்பாட்டிற்கு ரோப்கார் இயக்கப்பட்டது. கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், மொத்தம் ரூ.5 லட்சம் செலவில் பணிகள் முடிக்கப்பட்டு தற்போது பழைய பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. விரைவில் கரூரில் இருந்து புதிதாக பெட்டிகள் வரஉள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar