Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாரம் இருமுறை உண்டியல் திறப்பு: ... முதல்வர் ஜெயலலிதா வீடு திரும்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தி விநாயகர் கோயிலில் 108 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2016
02:11

திருநகர்: திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு நேற்று காலை யாகசாலை பூஜைகள் முடிந்து 108 சங்காபிஷேகம் நடந்தது. மாலையில் மூலவர் காசி விஸ்வநாதர் சன்னதியில் ஒரு லட்சம் ருத்ராட்சங்களால் அலங்காரமானது.மகாதேவ அஷ்டமி: திருப்பரங்குன்றம் சன்னதி தெரு சொக்கநாதர் கோயில் மூலவர்கள் சொக்கநாதர், மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள்,பூஜைகள் முடிந்து அன்னதானம் நடந்தது. உலக நன்மை, அனைவருக்கும் அனைத்து செல்வங்களும் கிடைக்க வேண்டி மகாதேவ அஷ்டமி கமிட்டி நிர்வாகிகள் எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்தனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர் சத்திய கிரீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு வைத்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar