Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தல்லாகுளம் பெருமாள் கோயில் ... பழநியில் 800 ஆண்டு முந்தைய சிவன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெபமாலை அன்னை ஆலய விழா தேர்பவனி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 அக்
2011
10:10

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஜெபமாலை அன்னை ஆலய விழா கொடியேற்றம், செப்.,30ம் தேதி நடந்தது. இதையொட்டி தினமும் சிறப்பு திருப்பலி, பல்வேறு தலைப்புகளில் மறையுரை நடந்தது. அக்.,8ம் தேதி இரவு திருப்பலியை தொடர்ந்து அன்னையின் தேர்பவனி நடந்தது. ஆலய வளாகத்திலிருந்து துவங்கிய பவனி அரண்மனை, சாலைத்தெரு வழியாக ஆலயத்தை வந்தடைந்தது. நேற்று திருப்பலியும், அதை தொடர்ந்து புதுநன்மை திருப்பலியும் நடந்தது. மாலையில் நற்கருணை பவனி, கொடியிறக்கம் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பாதிரியார்கள் இருதயராஜ், ஜஸ்டின் திரவியம், பங்கு மக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar