Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளாச்சேரியில் தயாராகும் ... வால்பாறை காசிவிஸ்வநாதருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கை கோயிலில் ஜன.10 ல் ஆருத்ரா தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2016
12:12

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி தாயார் கோயிலில் ஆருத்ரா தரிசனம் ஜன., 10ல் நடக்கிறது. இக் கோயிலில், பச்சை மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜன.,3ல் சுவாமிக்கு காப்பு கட்டுதல் நடக்கிறது. 10ம் தேதி காலை 9:00 மணிக்கு நடராஜர் திருமேனியில் கடந்த ஆண்டு பூசப்பட்ட சந்தனக்காப்பு படி களைதல் நடக்கிறது. தொடர்ந்து காலை 11:00 மணிக்கு மரகத நடராஜருக்கு 18 வகையான அபிஷேகம், தீபாராதனைக்கு பின் சந்தனாதி தைலம் பூசப்படுகிறது. இரவு 10:30 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தருளல் நடக்கிறது. 11ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு அருணோதய நேரத்தில் நடராஜர் திருமேனி மீது சந்தனக்காப்பிடுதல் நடக்கிறது.ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, பகவதி அம்மன் கோவில் திருவிழா, யானைகள் அணிவகுப்புடன் கோலாகலமாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ... மேலும்
 
temple news
 திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி, காரைக்கால் அம்மையார் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின், 13வது நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar