Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் ... மலையடி சீனிவாசப்பெருமாள் கோயிலில் லட்ச தீபம் மலையடி சீனிவாசப்பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை தீப திருவிழா: பராசக்தி அம்மன் தெப்ப உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை தீப திருவிழா: பராசக்தி அம்மன் தெப்ப உற்சவம்

பதிவு செய்த நாள்

15 டிச
2016
11:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில், பராசக்தி அம்மன் தெப்ப உற்சவம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவில், அய்யங்குளத்தில், மூன்று நாட்கள் தெப்ப உற்சவம் நடக்கும். நேற்று முன்தினம் இரவு உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் தெப்ப உற்சவத்தில் அருள்பாலித்தனர். நேற்று பராசக்தி அம்மன் தெப்ப உற்சவம் நடந்தது. இரவு, 9:00 மணிக்கு, பராசக்தி அம்மன் அய்யங்குளத்தில் எழுந்தருளி, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், குளத்தை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். இன்று இரவு, 9:00 மணிக்கு, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமண்யர் தெப்பத்தில் எழுந்தருள உள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, ... மேலும்
 
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar