Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றத்து சுவாமிகளுக்கு ஜன.,1 ... ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி சவுரி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி சவுரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் டிச.,30ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
வரதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் டிச.,30ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

31 டிச
2016
11:12

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலில் டிச.,30 பகல் பத்து உற்சவம் துவங்கியது. ஆழ்வார்கள் மூலர் சன்னிதி முன் எழுந்தருளினர். வைகுண்ட ஏகாதேசி அன்று ராபத்து துவங்க இருக்கிறது.

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம், பகல் பத்து மற்றும் ரா பத்து உற்சவம் நடைபெறும். பகல் பத்து உற்சவத்தில் போது, நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், பெரியாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், குலசேகராழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பணாழ்வார், பேய்யாழ்வார், மற்றும் ஆச்சாரியர்கள் நாதமுனிகள் மணவாளமாமுனிகள், துாப்புல் தேசிகன், ராமானுஜர், திருக்கச்சி நம்பி, கூரத்தாழ்வார் போன்ற உற்சவர் வரதராஜப்பெருமாள் மூலவர் சன்னிதி முன் எழுந்தருளினர்.

பிரபந்த கோஷ்டிகள் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல்கள் பாடுவர். தினமும் ஆழ்வார்கள் பெருமாள் முன் அமர்ந்து பாடுவது போல் காட்சி இருக்கும். காலை, மாலை வேலைகளில் பெருமாள் அவர்களுக்கு மரியாதை செலுத்துவது போல் ஆழ்வார்களுக்கு சடாரி வைக்கப்படும்.
வைகுண்ட ஏகாதேசி அன்று ரா பத்து உற்சவம் துவங்கும். அந்த உற்சவத்திற்கு ஆழ்வார்கள் அவரவர் சன்னிதியில் இருப்பர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar