Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருச்செந்தூர் கந்தசஷ்டி ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரேஸ்புரம் தூய குழந்தை தெரசாள் ஆலய தொன்போஸ்கோ திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2011
11:10

தூத்துக்குடி : தூத்துக்குடி திரேஸ்புரம் தூய குழந்தை தெரசாள் தொன்போஸ்கோ திருவிழாவில் முக்கிய அம்சமாக உலகெங்கும் பவனியாக வலம் வந்துகொண்டிருக்கும் தொன்போஸ்கோவின் வலது கரம் தாங்கிய பெட்டகம் இன்று வருகிறது.தூத்துக்குடி திரேஸ்புரத்தில் உள்ள தூய குழந்தை தெரசாள் ஆலய தொன்போஸ்கோ திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 13ம் தேதி மாலை 6.30 மணிக்கு புனிதர்களின் புண்ணிய வாழ்வு என்ற மையசிந்தனையில் அந்தோணிரூபன் தாஸ் திருப்பலி நடந்தது. நேற்று காலை சிறப்பு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஆராதனையும் நடந்தது. விழாவில் முக்கிய நாளான இன்று காலை 7 மணிக்கு தொன்போஸ்கோவின் வலதுகரம் தாங்கிய பெட்டகம் ஆலயத்திற்கு வருகை தருகிறது. இதனை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் மற்றும் மறை மாவட்ட முதன்மைகுரு ஆண்ட்ரு டீரோஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. நாளை காலை 6.30 மணி, மாலை 6 மணி, மாலை 6.30 மணிக்கும் குழந்தை தெரசம்மாள் பெருவிழா திருப்பலி, புதுநன்மை, பங்குப்பேரவை தொன்போஸ்கோவிற்கு பிரியா விடை, நற்கருணை ஆசிர், மேஜிக் ÷ஷா ஆகிய நடக்கிறது. இதில் திருச்சி சலேசிய மாநிலத்தலைவர் ஆல்பர்ட் ஜான்சன், உதவி மாநிலத்தலைவர் தாஸ்கென்னடி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். வரும் 17ம் தேதி காலை.6.30 மணிக்கு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை தொம்மைராஜ், உதவிபங்குதந்தை சைமன்ராஜ், சலேசியா சகோதரிகள், சலேசியா உடன் உழைப்பாளர்கள், பங்குபேரவை, அன்பியங்கள், பக்தசபை உட்பட பலர் செய்துவருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar