Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எலுமிச்சையில் விநாயகர்: வீட்டில் ... நெல்லையப்பர் ஐப்பசி திருக்கல்யாணம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்பொழி திருமலைக்கோயிலில் முழுக்காப்பு வழிபாடு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 அக்
2011
11:10

தென்காசி : பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் இன்று மாதாந்திர முழுக்காப்பு வழிபாடு நடக்கிறது. பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் கடந்த 42 ஆண்டுகளாக தமிழ் மாதம் முதல் நாளன்று மாதாந்திர முழுக்காப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ஐப்பசி மாத முதல் நாளை முன்னிட்டு மாதாந்திர முழுக்காப்பு வழிபாடு நடக்கிறது. அன்று காலையில் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், மதியம் ருத்ர ஏகாதி ஹோமம், பூர்ணதி நடக்கிறது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. எண்ணெய் காப்பு சாத்தப்பட்டு மா பொடி, மஞ்சள் பொடி, திரவியம், 108 லிட்டர் பால், பஞ்சாமிர்தம், தயிர், தேன், இளநீர், விபூதி, அன்னம், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடக்கிறது. மாலையில் கோயிலில் நெய் விளக்கு தீபம் ஏற்றப்படுகிறது. இரவு 8 மணிக்கு சுவாமி உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடக்கிறது. சுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி உலா வருகிறார். சுவாமிக்கு ஏந்த பூஜை மற்றும் கபால பைரவருக்கு சிறப்பு பூஜை வழிபாடு நடக்கிறது. சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி, கோயில் ஊழியர்கள், ஆடிட்டர் கிருஷ்ணசாமி, மாதாந்திர முழுக்காப்பு அடியார்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலில், சுவாமி அழைத்தல் நேற்று நடந்தது.அட்டுக்கல், ... மேலும்
 
temple news
பல்லடம்: பல்லடம் மாகாளியம்மன் கோவிலில், கர்ப்ப கிரகத்துக்கு, மண்‌ இடுதல் நிகழ்ச்சி இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar