பதிவு செய்த நாள்
03
பிப்
2017
12:02
மதுரை: அயிலாங்குடி கிராமம் ஏ.பி. டவுன்ஷிப் வராஹர்நகர் லட்சுமி வராஹ பெருமாள் திருக்கோயிலில் 7.2.2017 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்குமேல் மதியம் 1.00 மணிக்குள் லட்சுமி வராஹ பெருமாளுக்கு ஐந்தாவது வருஷாபிஷேக கும்ப திருமஞ்சனமும் சாற்றுமுறை கோஷ்டியும் நடைபெறுகிறது.
நிகழ்ச்சி நிரல்: 7.2.2017 (செவ்வாய்க்கிழமை), காலை: 8.00 மணிக்கு மேல் பகல் 12.00 மணிக்குள்- லட்சுமி வராஹ பெருமாளுக்கு விசேஷ சங்கல்ப புண்யாஹவாசநம் வேத திவ்யப்ரபந்த பாராயணம், திருமஞ்சனம், அலங்காரம் தீபாராதனை, பிரசாதம்
பகல்: 12.15 மணி அளவில் ஆன்மீக சொற்பொழிவு (பேராசிரியர் என். கண்ணன் சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.)
தொடர்புக்கு: எம். திருப்பதி (அயிலாங்குடி)- 90435 80685, 94864 67790
எல்.என்.கே. கிருஷ்ணமூர்த்தி- 93441 01583
கிராஃபிகோ என். சேஷாத்ரி- 93441 02741, 91760 30996
பிளாட் நிர். 367, கே.கே நகர், மதுரை-625 020.
கோயில் முகவரி: ஸ்ரீலட்சுமி வராஹப் பெருமாள் திருக்கோயில்,
வராஹர்நகர், ஏ.பி. டவுன்ஷிப் அயிலாங்குடி கிராமம்-625 104.
கொடிக்குளம் போஸ்ட், மேலூர் ரோடு,
மதுரை மாவட்டம். (மாருதி சித்தா மருத்துவமனை அடுத்த திரும்பும் சாலை)
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7.00-9.00 மணி. மாலை: 5.00-7.00 மணி.
பஸ்ரூட்: பெரியார் நிலையத்திலிருந்து 24எம், 24ஹச் மாட்டுத்தாவணியிலிருந்து 24 ஆர்
பஸ் ஸ்டாப்: அயிலாங்குடி கிராமம்.